பொள்ளாச்சியில் பிரபல மருந்துக் கடையில் ரூ.40-ஆயிரம் கொள்ளை.!!

பொள்ளாச்சியில் பிரபல மருந்துக் கடையில் ரூ.40-ஆயிரம் மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிரபல மருந்துக் கடையில் ரூ.40-ஆயிரம் மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி கோவை சாலையில் நல்லப்பாதியேட்டர் அருகிலுள்ள பிரபல மருந்துக் கடை பசுமை பார்மஸியில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூபாய் 35000-மற்றும் 5000-மதிப்புள்ள செல்போனை திருடி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கடையில் பணிபுரியும் ஊழியர் நாளைக்கப்புறம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ் மணி உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் காவல்துறை கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கடையில் பதிவாகி உள்ள கைரேகை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரபல மருந்துக்கடையில் திருட்டு நடைபெற்றது அப்பகுதி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...