அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்: திருப்பூரில் மகாத்மா கருணை இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கல்.!!!

அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூரில் உள்ள மகாத்மா கருணை இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


திருப்பூர்: அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூரில் உள்ள மகாத்மா கருணை இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள மகாத்மா கருணை இல்லத்தில் டாக்டர் கிரீஷ் சரவணன் தலைமையில், மகாத்மா கருணை இல்லத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியும், 6- குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கியும் மரக்கன்றுகள் நட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் கொ.கண்ணன் டாக்டர் பிரசாந்த் பூபதி முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் கொங்கு சண்முகசுந்தர மூர்த்தி, வ.கொ.பிரதீப் குமார் மற்றும் பொன்னுசாமி ஐஸ்வர்யா திருக்குமார், பாஸ்கர், பூபதி, செல்வராஜ், ராஜமாணிக்கம், வெ.சுரேஷ், அவினாசி கண்ணப்பன், சின்னச்சாமி கவுண்டர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...