கிணத்துக்கடவு நெ.10 முத்தூர் ஊராட்சிமன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவி இடைத்தேர்தல்..!! காலை 9 மணி நிலவரப்படி 2.5% வாக்குப்பதிவு..!

காலை முதல் சாரல் மழை பெய்த காரணத்தால் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் வருகை குறைந்தால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடியது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மழைகாரணமாக காலை 9 மணி நிலவரப்படி 2.5% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெ.10 முத்தூர் ஊராட்சிமன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.



இந்நிலையில், நெ.10 முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.



ஆனால், காலை முதல் சாரல் மழை பெய்த காரணத்தால் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் வருகை குறைந்ததால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.

வாக்குச்சாவடி மையத்திற்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை, வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.



மேலும், வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 381 வாக்காளர்களில் காலை 9 மணி நிலவரப்படி 2.5% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...