பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட எஸ்.பி செல்வரத்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட எஸ்.பி செல்வரத்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் துடியலூர் மற்றும் வடக்கிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தனியார் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இன்று (08.10.2021) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், சக மாணவ மாணவிகளிடையே ராக்கிங் செய்வதால் ஏற்படும் விளைவுகள், குற்றங்களைத் தடுப்பது பற்றியும், போக்சோ, சிசிடிவி கேமரா பொருத்துதல், சாலை விதிகளைப் பின்பற்றுவது பற்றியும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், கொரோனா பரவும் தீவிரம் பற்றியும்,மன அழுத்தமா? போதைக்கு அடிமையா? குடும்பப் பிரச்சனையா? கவலை வேண்டாம் உடனே அழைத்திடுங்கள் விடியலை-04222300999 என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தெரிவித்திடக் கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.