கோவையில் நாளை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம்.!!

கோவை ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை இ-ஷ்ரம் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்க்கும் பொருட்டு நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


கோவை: கோவை ராமநாதபுரத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை இ-ஷ்ரம் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்க்கும் பொருட்டு நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இ-ஷ்ரம் என்ற இந்த தளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரின் பணிவிவரங்களும் இருக்கும். பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கான சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்டவை இந்த தளத்தில் இருக்கும்.

தொழிலாளர்களுக்கு அரசின் திட்டங்கள் நேரடியாகக் கொண்டு போய் சேர்க்க இந்த தளம் பயன்படும். எனவே அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் திருஞானசம்பந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...