கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க அனைத்து மகளிர் காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
கோவை: கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க அனைத்து மகளிர் காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்குப் பின் பாலியல் வழக்கை விமானப்படை நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உத்தரவை எதிர்த்து கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
இதில் பாலியல் வழக்கில் கைதான விமானப்படை அதிகாரி பிளைட் லெப்டினன்ட் அமித்தேஷ் ஹர்முக்கை 7-நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்கக் கோரி கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.