மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3-பேர் கைது செய்யப்பட்டு, 3.450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3-பேர் கைது செய்யப்பட்டு, 3.450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drug என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முஜீபூர்ரஹ்மான், வால்பாறை பகுதியைச் சேர்ந்த தாஸ்@மரியாசூசை மற்றும் சுல்தான் பேட்டை பகுதியைச் சேர்ந்த கதிரேசன் ஆகிய 3- நபர்களைக் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 3.450-கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 இன்றைய நிலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் ரகசியங்கள் காக்கப்படும்.