அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெ.வுக்கு கண்ணீர் அஞ்சலி

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து நாடு முழுக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். 



இந்த நிலையில், ஜெயலலிதா மறைந்து 16-வது நாளான இன்று கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்திற்கு உட்பட்ட ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்காநல்லூரை அடுத்த உப்பிலியபாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் நல தலைவர் கோவை ஜெயபால் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்த நிகழ்வில் பொது மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...