கோவை உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளராக ஆபிரகாம் ஐ.ஏ.எஸ் நியமனம்.!!

தேர்தல் தொடர்பான புகார்கள் 7397308583 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளராக ஆபிரகாம் ஐ.ஏ.எஸ்.நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் 2021 நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடைமுறைகளையும் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகளின் நன்னடத்தை விதிகளையும் கண்காணிக்கும் பொருட்டு மாநில தேர்தல் ஆணையத்தால் கோவை மாவட்டத்திற்குத் தேர்தல் பார்வையாளராக சிறப்புச் செயலாளர் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைT.ஆபிரகாம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான புகார்கள் 7397308583 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...