உக்கடத்தில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சுற்றித்திரிந்த மாடுகள், வ.உ.சி பூங்காவில் அடைப்பு.!!

மாடுகளில் வயதைப் பொறுத்து ரூபாய் 5000-வரை கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சாலைகளில் கால்நடைகள் உலா வந்தால் அவற்றின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



கோவை: சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதன்படி சாலைகளில் சுற்றித் திரிந்த கன்றுக்குட்டிகள் உள்பட 7-மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆடுகள் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிகமாக உலா வருகின்றன இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.

இதையடுத்து, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.



இதனைத் தொடர்ந்து வஉசி உயிரியல் பூங்கா இயக்குனர் டாக்டர் செந்தில்நாதன் தலைமையில் ஊழியர்கள் கோவை உக்கடம் புல்லுக்காடு குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 2-கன்றுக் குட்டிகள் உள்பட 7-மாடுகளைப் பிடித்து கோவை வஉசி பூங்காவில் அடைத்தனர்.



இதுகுறித்து டாக்டர் செந்தில்நாதன் கூறும்போது, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதன்படி சாலைகளில் சுற்றித் திரிந்த கன்றுக்குட்டிகள் உள்பட 7-மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டுள்ளன.

மாடுகளில் வயதைப் பொறுத்து ரூபாய் 5000-வரை கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சாலைகளில் கால்நடைகள் உலா வந்தால் அவற்றின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...