இந்த சம்பவம் குறித்து பில்லூர் டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை பில்லூர் டேம் அருகே பேருந்தில் பயணம் செய்த ஒருவர் பேருந்தை விட்டு கீழே இறங்கும் போது தடுமாறி பேருந்து டயர் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பில்லூர் டேம் அருகே நெல்லிமரத்தூரை சேர்ந்த தூரைசாமி (50). இவர் நேற்றிரவு வெள்ளியங்காடு பகுதியில் இருந்து நெல்லி மரத்தூருக்கு பேருந்தில் பயணித்தவர் கீழே இறங்கி சாலையை கடக்கும் போது சாலையில் வேகமாக வந்த பேருந்து அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் அவர் தலை பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பில்லூர் டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.