பாரதியார் பல்கலை நிர்வாகவியல் கழக துவக்கவிழா அனுசரிப்பு

பாரதியார் நிர்வாகவியல் அமைப்பு என்பது அப்பல்கலைக் கழக மாணவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பு ஆகும். இந்த பாரதியார் நிர்வாகவியல் கழகத்தின் துவக்கவிழா திங்களன்று பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக் கழக முன்னாள் மாணவரும், பிரேட் கின் இந்தியா அதிபர் மற்றும் இயக்குநருமான டாக்டர். நித்யானந் தேவராஜ் பங்கேற்று மாணவர்களுக்கு தன்னுடைய அனுபவங்கள் மற்றும் தற்போதைய நிலைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.



இதைத்தொடர்ந்து, முன்னாள் மாணவர்களுக்கும், தற்போது அப்பல்கலையில் பயிலும் மாணவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பாரதியார் ஸ்கூல் ஆப் மேனேஸ்மென்ட் உறுப்பினர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...