கமலஹாசன், சீமானை கண்டித்து கோவையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!!!

100-நாள் வேலை செய்யும் தொழிலாளர்களை இழிவுபடுத்திய கமலஹாசன் சீமானை கண்டித்து கோவையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக 100-நாள் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை இழிவாகப் பேசிய கமல்ஹாசன் சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் காந்திகாலனி கிளைகள் சார்பில் நூறுநாள் வேலைசெய்யும் தொழிலாளர் களை இழிவு படுத்திய நடிகர் கமல்ஹாசனையும், சீமான் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இப்போராட்டத்திற்கு அ.இ.வி.தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.இ.வி.தொ. சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் நா.வெங்கடேஷ் சிபிஎம் கிளை செயலாளர் துரைசாமி மாதர் சங்கத்தின் சார்பாக மலர்செல்வி இவர்களுடன் மற்றும் தொழிலாளர்கள் 100- பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...