கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 25 பேருக்குப் பதவி உயர்வு..!

கடந்த 25 ஆண்டுகளாக பதவி உயர்வுக்காகக் காத்திருந்த வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 25 பேருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 1996ம் ஆண்டு தீயணைப்பாளராக பணியில் சேர்ந்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலையங்களில் முதன்மை தீயணைப்பாளராக கடந்த 25 ஆண்டுகள் பணியாற்றிய 13 பேருக்குச் சிறப்பு நிலை அலுவலராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்புத்துறை மெக்கானிக் பிரிவில் பணியாற்றிய 12 பேருக்குச் சிறப்பு நிலைய அலுவலராக (போக்குவரத்து) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த 25 ஆண்டுகளாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்த வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...