கிணத்துக்கடவு தாலுகாவில் இன்று நடந்த சிறப்பு முகாம்-3,682 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.!!!

4-ம் கட்ட தடுப்பூசி முகாமில் 2,149-பேருக்கு கோவிட்சீல்டு தடுப்பூசியும், 1533-பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி என 3,682-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு தாலுகாவில் இன்று நடந்த சிறப்பு முகாம்-3,682 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 4-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் இன்று 34-இடங்களில் நடைபெற்றது. கிணத்துக்கடவு தாலுகா பகுதியில், உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற முகாம் காலை 7- மணி முதல் மாலை 7-மணி வரை நடைபெற்றது.



இந்த முகாமில் மக்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இன்று நடைபெற்ற 4-ம் கட்ட தடுப்பூசி முகாமில் 2,149-பேருக்கு கோவிட்சீல்டு தடுப்பூசியும், 1533-பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி என 3,682-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.



இதேபோல், நடமாடும் வாகனம் மூலம் பேருந்து நிலையம் மற்றும் நரிக்குறவர் காலனி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...