கோவையில் பொது மக்களை குறிவைக்கும் செல்போன் திருடன்..!!

கோவை ரயில் நிலையத்தில் அவசரமாக போன் பேச செல்போன் கேட்டு மாயமாய் மறைந்த செல்போன் திருடனை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் அவசரமாக போன் பேச செல்போன் கேட்டு மாயமாய் மறைந்த செல்போன் திருடனை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சோமனூரை சேர்ந்தவர் சஞ்சய் வயது 21, இவர் இன்று காலை ரயில் நிலையத்தில் நின்று இருந்தார். அப்போது அங்கே 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அருகே வந்து போன் அவசரமாகப் பேச வேண்டும். உதவுமாறு கேட்டார், சஞ்சயும் அவர் பரிதாபமாக இருந்தால் கொடுத்தார்.

அந்த நபர் போன் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் சஞ்சை அசந்த நேரம் பார்த்து அங்கிருந்து மாயமாய் மறைந்தார். சிறிது நேரம் கழித்து சந்தேக நபரைத் தேடிப் பார்த்தார் அப்போது அவர் காணவில்லை.

தனது செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. சஞ்சய் இதுகுறித்து ரயில்வே காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தந்தையிடம் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...