கோவையில் மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி.!!

கோவை மாவட்டம் 32-வது வார்டு விளாங்குறிச்சி காமராஜ் பவனில் மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் 32-வது வார்டு விளாங்குறிச்சி காமராஜ் பவனில் மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.



வார்டு தலைவர் கோபால் தலைமை வகித்தார். மூத்த தலைவர் சாந்தலிங்கம், சர்க்கிள் தலைவர் ரகுராமன், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் மாநகர் மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் GV நவீன்குமார் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலைச்செல்வன், சுரேஷ், வார்டு தலைவர்கள் முருகேசன் பொன்னுச்சாமி, நிர்வாகிகள் முருகானந்தம் சுந்தரசாமி, இந்துராஜ், சுந்தர், வேலுசாமி, செல்லப்பபண் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோவை சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி 29-மற்றும் 30-வது வார்டு சார்பாக மகாத்மா காந்தி பிறந்த நாள், பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள், முன்னாள் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள் மற்றும் நடிக‌ர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரகுராமன் தலைமை வகித்தார்.



தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் திரு GV நவீன்குமார் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ் மாவட்ட பொதுச் செயலாளர் விவசாய அணி ராயல் சண்முகம், வார்டு தலைவர்கள் முருகேசன், பொன்னுச்சாமி, முருகானந்தம், மருதாசலம், பசுபதி, காசி, கணேசன், மணி, சிவா, லிபன், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...