கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் சீரபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
கோவை: சீரபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் சீரபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் திமுக ஆதரவு வேட்பாளர் ஜெயப்பிரகாசுக்கு ஆதரவாக இன்று காலை திமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இன்று காலை சீரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று திமுக ஆதரவு வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

இதில் மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜசேகரன், EBR. ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி உள்ளிட்ட திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.