கோவையில் தண்ணீர் குடம் தூக்கி வந்த புதுமணப்பெண் தவறி விழுந்து பலி.!!

திருமணமான 4-மாதத்தில் தண்ணீர்க் குடம் தூக்கி வந்த புது மணப்பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: திருமணமான 4-மாதத்தில் தண்ணீர்க் குடம் தூக்கி வந்த புது மணப்பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

கோவையில் திருமணமான 4-மாதத்தில் வீட்டில் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் பொழுதே நிலைதடுமாறித் தவறி விழுந்து தலையில் அடிபட்டு புதுமணப் பெண் பரிதாபமாக இறந்ததால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை சுந்தராபுரம் அருகே காந்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி அபிநயா வயது (28),

இவர்களுக்குக் கடந்த 4-மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று வீட்டிலிருந்த அபிநயா குடத்தில் தண்ணீர் சுமந்து சென்றார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தது.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அந்த சிகிச்சை பலனளிக்காமல் அபிநயா இன்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4-மாதத்தில் அபிநயா இறந்ததால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...