முன்னதாக போட்டியில் பங்கேற்றவர்கள் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வலிமையான இந்தியாவிற்கான சுதந்திர ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காந்தி ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில், 75வது சுதந்திர தின விழா ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பிட் இந்தியா ஃப்ரீடம் ரன் அமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வலிமையான இந்தியாவிற்கான சுதந்திர ஓட்டம் என்கின்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சுதந்திர ஓட்டத்திற்கு முன்னதாக போட்டியில் பங்கேற்றவர்கள் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.