வால்பாறையில் மகாத்மா காந்தியின் 152வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்..!

மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 152வது பிறந்தநாள் விழா வால்பாறை நகராட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், சுகாதார மேற்பார்வையாளர்கள் இளங்கோ, ராஜேந்திரன், சுதாகர், நகராட்சி அலுவலர் சரவணன் உட்பட ஏராளமானவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...