மாற்றுத்திறனாளி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான மினி மாரத்தான்


கோவை, கொடிசிய வளாகத்தில் சனிக்கிழமையன்று மாலை 4:30 மணியளவில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காமிட்டோ சார்பில்  3வது கோவை மினி மாரத்தான் நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.



இப்போட்டியில், 2000த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மற்றுத்திறனாளிகள்  கலந்து கொண்டனர். இப்போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு பத்மபூஷன் அருட்செல்வர் டாக்டர்.என் மகாலிங்கம் நினைவு விருது வழங்கப்பட்டது.



இதில், ஏபிடி லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஹரிஹர சுதர்சன், சங்கரா கல்லூரி துணை இணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், பார்க் கல்வி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காமிட்டோ தலைவர் முகமது சபிக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...