கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது..!

உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பெரியகடை வீதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து, அவர்கள் மூவரை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் உக்கடம், புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த நவசாத் (22), செபீக் (24), நிசாருதீன் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...