கிணத்துக்கடவு காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரங்கள் மறைப்பு…!!

டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவை அடுத்து கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகளில் தனியார் விளம்பரம் மறைக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழக டி.ஜி.பி., உத்தரவுப்படி கிணத்துக்கடவு காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரங்கள் மறைக்கப்பட்டது.

தமிழகத்திலுள்ள காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் விளம்பரங்களில் இருக்கக் கூடாது என்றும், தனியார் விளம்பரங்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டுமென்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

டிஜிபியின் உத்தரவை அடுத்து கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகளில் தனியார் விளம்பரம் மறைக்கப்பட்டுள்ளது.



தற்போது விளம்பரமின்றி காவல் நிலையம் பெயர் மட்டுமே பெயர் பலகையில் காணப்படுகிறது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...