இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல், விலை உயர்வைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண்மை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அதன்படி, இன்று மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் கதிர்வேல் வீட்டின் முன்பு திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல், விலை உயர்வைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், கணேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், திமுக மகளிர் அணி சார்பில் 5வது வார்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சக்தி சரண்யா வீட்டின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.