முதல்கட்ட சிறப்பு முகாமை விட, இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில் குறைவான தடுப்பூசியே இருப்பு இருந்ததால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம்.
கோவை: கிணத்துக்கடவு தாலுகாவில் நடைபெற்ற 2-ம் கட்ட முகாமிம் 2451-பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 100% கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்குப் போடும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 15-இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 2451-பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிட் சீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முதல்கட்ட சிறப்பு முகாமை விட, இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில் குறைவான தடுப்பூசியே இருப்பு இருந்ததால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.