யங் இந்தியன்ஸ் சார்பில் விளையாட்டுப் போட்டிகள்

யங் இந்தியன்ஸ் அமைப்பின் கோவை, ஈரோடு, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கோவை குமரகுரு கல்லூரியில் நடத்தினர். இப்போட்டியில் யங் இந்தியன்ஸ் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் இந்தியா முழுவதுமிருந்து கலந்து கொண்டனர். 



இதில் கிரிக்கெட், கால்பந்துப் போட்டிகள், இருசக்கர மோட்டார் வாகன சாகசங்கள், வில் வித்தைப்போட்டி போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கயிறு இழுத்தல், ரேக்கலா போட்டிகள், உறியடி போன்ற பாரம்பரிய போட்டிகளும் நடைபெற்றது.











Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...