புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் கர்நாடகாவில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்.!!

கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவத்தில் தடியடி நடத்திய காவல்துறையினரைக் கண்டித்தும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்தும் கர்நாடகாவில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் ஈடுபட்டனர்.



மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடக மாநிலத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைக் கண்டித்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும், இன்று தமிழகம் முழுவதும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவத்தில் தடியடி நடத்திய காவல்துறையினரைக் கண்டித்தும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...