வால்பாறையில் தி.மு.க., சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்.!!

கோவை: வால்பாறையில் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் 8-வது வார்டு பகுதியில் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் 8-வது வார்டு பகுதியில் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.



இன்று வால்பாறை 8-வது வார்டு கூட்டுறவு கலானி பகுதியில் உள்ள 110-அட்டை தாரர்களுக்கு 5-கிலோ அரிசி 14-வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.



வால்பாறை திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் தலைவர் சௌந்தரபாண்டியன், தொழிற்சங்க பொருளாளர் இராசேகரன் முன்னாள் கவுன்சிலரும் சூரிய பிரபா மற்றும் சுப்புலட்சுமி ஆதிதிராவிட நலத்துறை துணை அமைப்பாளர் ஆசைத்தம்பி மற்றும் அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...