உக்கடம் பகுதியில் மதரஸா மாணவர்கள் மிலாது விழா கொண்டாட்டம்

கோவை, உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் உள்ள அல்-அமீன் ஹனபி சுன்னத் ஜமாத் இன்று மதரஸா ஆமீன பின்த் வஹப் மாணவர்கள் மூலம் ஊர்வலமாக சென்று மிலாது விழாவை கொண்டாடினர். 



இஸ்லாம் மார்க்கத்தின் கடைசி இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் விழா ஆண்டு தோறும் மிலாது நபி தினமாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக உக்கடம் பகுதியில் உள்ள அல்-அமீன் ஹனபி சுன்னத் ஜமாத் மதரஸா மாணவர்கள் காலை 7 மணி அளவில் ஊர்வலமாக நபிகள் நாயகத்தை போற்றி பாடிச் சென்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட மதரஸா மாணவர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...