கோவை: வட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் மனோஜ், சூர்யா மற்றும் நண்பர்கள் ஏற்பாட்டில் மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை கணபதி பகுதியை 47வது வட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் மனோஜ், சூர்யா மற்றும் நண்பர்கள் ஏற்பாட்டில் மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கஷ்டப்படக் கூடிய ஏழை-எளிய மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.. திமுக வட்ட பொறுப்பாளர் சி. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கணபதி பகுதி பொறுப்பாளர் கோவை லோகு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பி. வி. சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர மிதிவண்டியினை மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் பையா என்கிற கிருஷ்ணன் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அ நந்தகுமார், வட்ட செயலாளர் ஜி. பி. சாந்தி, பன்னீர்செல்வம், என். வி. செல்வராஜ், ஐ.டி சுரேஷ், துரை, பி.டி செந்தில், சி. எஸ். முருகேசன், மனோஜ், சூர்யா, விஷ்ணு, கார்த்தி, கௌதம், அர்ஜுன், மணி, சங்கர், சந்துரு, ஆட்டோ குட்டி, விஜயரத்தினம், வெங்கடேஷ், வாசு உட்பட இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.