வால்பாறையில் குற்றச் சம்பவங்கள் தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

கோவை: வால்பாறையில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: வால்பாறையில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக 3.700 கிலோ கிராம் கஞ்சாவை கைபற்றி யேசு என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் வால்பாறை காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கற்பகம், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலாஜி ஆகியோரை பாராட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி கௌரவித்தார். மேலும், தொடர்ந்து அவர்களின் பணி சிறக்க வாழ்த்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...