கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்த போலீசார், 1.3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகர போலீசார் உத்தரவின் பேரில் போதை பொருட்கள் விற்பனை செய்யக் கூடியவர்களை கண்காணிப்பதற்காக பல்வேறு இடங்களில் தனிப்படைகள் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் ஒரு பெண் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது, அந்தப் பெண்ணை அழைத்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில், அந்தப் பெண் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அந்த பெண்ணை சோதனை செய்தபோது 1.3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
போலீசார் அப்பெண்ணை அழைத்து சென்று காவல் நிலையத்தில் விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் ஷர்மிளா பேகம் என்பதும் அப்பெண் கஞ்சாவை விற்று வந்ததும் தெரியவந்தது.
அப்பெண்ணை கைது செய்த போலீசார் அப்பெண்ணிடமிருந்து 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.