ராஜீவ்காந்தி பிறந்தநாள்: கோவையில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ரத்ததான முகாம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்.

கோவை: மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77 வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் அவரது பிறந்தநாளை, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.


கோவை: மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77 வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் அவரது பிறந்தநாளை, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை காங்கிரஸ் கட்சியினர், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர். இந்நிகழ்வில், முதல்கட்டமாக 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.



மேலும், அக்கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ரத்ததான முகாம் துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ரத்ததானம் செய்தனர். முன்னதாக, அக்கட்சியின் கோவை மாவட்ட அலுவலகமான காமராஜ் பவனில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.



Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...