பொள்ளாச்சி அருகே இருவேறு பகுதிகளில் 2 பெண்கள் மாயம் - போலீசார் விசாரணை!

கோவை: பொள்ளாச்சி அருகே இருவேறு பகுதிகளில், 2 பெண்கள் மாயமானது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே இருவேறு பகுதிகளில், 2 பெண்கள் மாயமானது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி நந்தனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (36), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி (33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிய நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி தன் மனைவி காணாமல் போனதாக நாகராஜ் பொள்ளாச்சி மகாலிங்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், நேற்று வழக்கு பதிவு செய்து காணாமல் போன கோமதியை தேடி வருகின்றனர்.

இதேபோல, பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கம் (52), இவரது மகள் ஜமுநேஸ்வரி (21) என்பவர் கடந்த 13ம் தேதி காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் நேற்று வழக்கு பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் போலீசார் இவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...