கோவை: கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் மது, லாட்டரி, புகையிலை, விற்பனை செய்த 13-பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட காவல்துறைசார்பாகத் தடைசெய்யப்பட்ட லாட்டரி, புகையிலை .மது வகைகள் மறைத்துவிற்பது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைத் தனிப்படை அமைத்து சோதனை மூலமாகத் தினம்தோறும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.
இன்று மட்டும் கோவையில் லாட்டரி மது புகையிலை விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டு 13 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை செய்யப்பட்டது.
மது வழக்குகள்:
பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 06
கைது செய்யப்பட்ட எதிரிகள்: 06
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம்:73 பாட்டில்கள்,கள்:05 லிட்டர்
லாட்டரி சீட்டு வழக்குகள்:
பதிவு செய்யப்பட்ட வழக்குகள்:01
கைது செய்யப்பட்ட எதிரிகள் : 01
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம்:ரூபாய் 360/-
தடை செய்யப்பட்ட புகையிலை வழக்குகள்:
பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 06
கைது செய்யப்பட்ட எதிரிகள்: 06
பறிமுதல்செய்யப்பட்ட சொத்தின் விபரம்:7.320kg
மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.