கோவை: கோவையில் வீடியோ காலில் அக்காவுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு செக்யூரிட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மதுக்கரை ரோடு அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் டமால் பண்டாரி 56 நேபாள நாட்டைச் சேர்ந்தவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.
இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். மது போதைக்கு அடிமையானதால் பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நேற்று இரவு நேபாளத்தில் உள்ள அவருடைய அக்காவிற்கு வீடியோ கால் மூலமாகக் கால் செய்து நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் எனத் தற்கொலை செய்யத் தயாராக வைத்திருந்த அனைத்துப் பொருட்களையும் காட்டியுள்ளார்.
அக்கா உடனடியாக அவருடைய மகனுக்குத் தகவல் தெரிவித்தார். அவருடைய மகன் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது தற்கொலை செய்த விவரம் தெரிய வந்தது.
இது தொடர்பாக போத்தனூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.