கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார், 16 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்ட போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் சூதாட்டம் அதிகப்படியான பாரம் ஏற்றி வரக்கூடிய வாகனங்கள் என அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்து தினந்தோறும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை அருகே 16 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியம்மாள் ராக்கியபாளையம் பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த தர்மராஜ் என்பவரை கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரிடமிருந்து சுமார் 16 கிலோ கிராம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.