கோவையில் அனுமதியின்றி பட்டாசு வெடித்த தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 9-பேர் மீது தொற்று பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு.!!

கோவை: அனுமதியின்றி பட்டாசு வெடித்த தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 9-பேர் மீது தொற்று பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காட்டூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: அனுமதியின்றி பட்டாசு வெடித்த தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 9-பேர் மீது தொற்று பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காட்டூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவையில் அனுமதி பெறாமல் வெடி வெடித்ததற்காக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் கு. ராமகிருஷ்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உடைய மண்டலச் செயலாளர் சுசி. கலையரசன் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் அனுமதியின்றி பட்டாசு வெடித்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான பணி நியமன ஆணை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தை கட்சியினர் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கொண்டாடினார்கள்.

கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி தந்தை பெரியார் திராவிடர் கழக கட்சிபொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டலச் செயலாளர் சுசி. கலையரசன் உள்பட 9 பேர் மீது தொற்று பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காட்டூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...