மறைந்த முன்னாள் முதல் அமைச்சருக்கு தி.மு.க.வினர் அஞ்சலி

தமிழகத்தின் முன்னால் முதல் அமைச்சரும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும், பொதுமகளும் இர்ங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் கோவை மாநகர 66வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையத்தை அடுத்த காந்தி நகர் பகுதியில் தி.மு.க சார்பில் நேற்று மாலை 7 மணியளவில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் சேரலாதன் தலைமையில் நடந்த இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.



Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...