கோவையில் திமுக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்..!

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சுந்தராபுரம் காமராஜ் நகர் பொதுமக்களுக்கு திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கபசுரக் குடிநீர் வழங்கினார்.


கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சுந்தராபுரம் காமராஜ் நகர் பொதுமக்களுக்கு திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கபசுரக் குடிநீர் வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில், திமுக சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சானிடைசர், முகக்கவசம் போன்றவை வழங்கி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பகுதி மக்களுக்கு இன்று கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.



இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...