திருப்பூர்: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் ஏஐடியூசி மோட்டார் வாகன தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் ஏஐடியூசி மோட்டார் வாகன தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில், ஏற்கனவே கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடகை மற்றும் சொந்த சரக்கு வாகனங்கள் இயக்கக்கூடிய ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை தங்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில் உடனடியாக அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஏஐடியுசி மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், இன்சூரன்ஸ், எப்.சி கட்டணம் செலுத்துவதற்கு டிசம்பர் மாதம் வரை அவகாசம் வழங்க வேண்டும் மற்றும் ஊரடகங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவு முன்பாக ஏஐடியுசி மோட்டார் வாகன தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.