உலக யோகா தினம்: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 750 இளம் வீரர்கள் சமூக இடைவெளியுடன் பயிற்சி!

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 7வது உலக யோகா தின நிகழ்ச்சியில் 750 இளம் வீரர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று பயிற்சி மேற்கொண்டனர்.


நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 7வது உலக யோகா தின நிகழ்ச்சியில் 750 இளம் வீரர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று பயிற்சி மேற்கொண்டனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ பயிற்சி மையத்தில், இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராணுவ பயிற்சி மையத்தில் நடந்த 7வது உலக யோகா தின நிகழ்ச்சியில், இளம் வீரர்கள் சமூக இடைவெளியுடன், யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதில், 750-க்கும் மேற்பட்ட பயிற்சி பெறும் இளம் வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று யோகாசனம் யோகக் கலைகள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் மேற்கொண்டனர்.



அப்போது, யோக பயற்சியை குடும்பத்துடன் செய்தால் ஆரோக்கியமான வாழ்வினை வாழலாம் என்று உலக யோகா தினத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...