திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பட்டி அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர் (பரப்புரை) முனைவர். அனுஷா ரவி அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக 100 பல்ஸ் ஆக்சி மீட்டரை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் கமல் K. ஜீவா மற்றும் மய்ய நிர்வாகிகள் S.மகேந்திரன் C.ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.