கோவை: கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) இந்திய மாணவர் இஸ்லாமி அமைப்பு (SIO) இணைந்து நடத்தும் கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையத்தை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K.சண்முகசுந்தரம் இன்று(20/06/2021) காலை11:50 மணிக்கு திறந்து வைத்தார்.

கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) இணைந்து 10th, +2 படித்து முடித்த மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக, கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையத்தைத் தொடங்கியுள்ளது.
இம்மையத்தில்...
* துறை சார்ந்த வல்லுநர்களின் வழிகாட்டுதல்கள்
* கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்கள் * மாணவர்களின் ஆர்வமும், திறமையும் கண்டறிந்து அதற்கேற்றார்போல் வழிகாட்டுதல்கள்
* தேசிய, சர்வதேச அளவிலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்கள்
* கல்வியை இடையில் நிறுத்திய மாணவர்களுக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள்
* பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்
போன்ற வழிகாட்டுதல்களை நேரடியாகவும், தொலைபேசியின் வழியாகவும் வழங்கப்படுகிறது.
இம்மையத்தை திறந்துவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் K.சண்முகசுந்தரம் மையத்தின் பணிகளை வெகுவாகப் பாராட்டினார்.

இந்நிகழ்வின் ஆரம்பமாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) கோவை மாவட்டத் தலைவர் P.S.உமர் ஃபாரூக், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய மாணவர் இஸ்லாமி அமைப்பின் பணிகளை எடுத்துரைத்தார். இறுதியாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்டச் செயலாளர் M.சபீர் அலி நன்றியுரை வழங்கினார். இந்தநிகழ்வில், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் SIO கோவை மாவட்ட தலைவர் ஆசிக் உடன் இருந்தார்.