கோவை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைப் பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று கிணத்துக்கடவு பகுதியில் ஒன்பது பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்தநிலையில், நேற்று கிணத்துக்கடவில் மேலும் 9 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால், கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,873 பேரில் 1,802பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே நேற்று சிங்கௌயன்புதூர், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 127 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.