கோவை: சிங்காநல்லூர் தொகுயில் உள்ள நஞ்சுண்டாபுரத்தில் எம்எல்ஏ ஜெயராம், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கும் நலஉதவிப் பொருட்கள் வழங்கினார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயராம் நலஉதவிப் பொருட்கள் வழங்கி வருகிறார்.

இன்று, தனது தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதி 62 மற்றும் 62A வார்டில் பொது மக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும், 500 குடும்பங்களுக்கும் முகக்கவசம், அரிசி, மளிகை மற்றும் காய்கறிப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் K அர்ச்சுனன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நல உதவிப் பொருட்களை வழங்கினார்.