கோவை: ராகுல் காந்தியின் 51வது பிறந்தநாள் விழாவையொட்டி பொள்ளாச்சி காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 51வது பிறந்தநாள் விழாவை இன்று அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொறுப்பாளர் பஞ்சலிங்கம் தலைமையில் 16வது வார்டு, 25வது வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் பகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.