கோவை: ராகுல் காந்தி அவர்களின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் சேவை புரிந்த தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தியின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் சேவை புரிந்ததால் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், மதிய உணவு, முக கவசம், கிருமி நாசினி மற்றும் குடிநீர் ஆகியவை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் சார்பாக 100 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.