கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், உணவுகள், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விவரம் என பல்வேறு செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ,ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண்.51க்குட்பட்ட காந்திபுரம், கிராஸ்கட் சாலை. சுகாதார ஆய்வாளர் அலுவலகக்தில் களப்பணியாளர்கள் அலைபேசி மூலம் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விவரம் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோல், கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண்.51, சீனிவாசபுரம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்தமருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவாகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் உணவு முறைகள் குறித்து ஆணையாளர் ஆய்வு செய்துவிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.72, காளீஸ்வரா மில் சாலையில் தூய்மைப்பணியாளர்கள் சாலையோரங்களில் உள்ள குப்பை மேடுகளை அப்புறப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப-வுடன் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி காட்டூர் அவிநாசி பாலம் அருகில் தூய்மைப்பணியாளர்கள் சாலையோரங்களில் உள்ள குப்பை மேடுகளை அப்புறப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ,ப., மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.